Use APKPure App
Get Appavi Vishnu old version APK for Android
அப்பாவி விஷ்ணு
அப்பாவி விஷ்ணு (Appavi Vishnu)
இது , முழுக்க முழுக்க நகைச்சுவைத் தூக்கலாக இருக்கும் கதை.
இந்த நூலில் அறிமுகமாகும் ராசி- விஷ்ணு தம்பதி கற்பனைக் கதாபாத்திரங்கள். அதில் ராசி செய்யும் அட்டகாசங்களுக்கு, ஈடு கொடுக்கும் விஷ்ணுவைப் பரிதாபத்துக்குரியவராய் சித்தரிக்கப்பட்டுள்ளது. நீங்கள் ,உங்களையே கூட அந்தத் தம்பதிகளின் இடத்தில் சில சமயங்களில் பொருத்திப் பார்ப்பதை தவிர்க்க முடியாது.
ராசி, விஷ்ணு தம்பதி மட்டுமல்ல , ராசி செய்யும் அலம்பலக்ளும் கற்பனையே! விஷ்ணு ,ராசியிடம் மாட்டிக் கொண்டு தவிப்பதை நீங்கள் ரசித்துப் படித்து விட்டு ,வாய்விட்டு சிரிக்காமல் இருக்க மாட்டீர்கள்.
நன்றி.
ராஜலட்சுமி பரமசிவம்
Last updated on 28/04/2020
Minor bug fixes and improvements. Install or update to the newest version to check it out!
Android متطلبات النظام
4.2 and up
الإبلاغ
Appavi Vishnu
1.0 by ganeshsq
28/04/2020