Use APKPure App
Get Appavi Vishnu Tamil Commedyகதை old version APK for Android
அப்பாவி விஷ்ணு(நகைச்சுவைத் தூக்கலாக இருக்கும் கதை) - তামিল গল্প
அப்பாவி விஷ்ணு (Appavi Vishnu) - Tamil Comedy Story
அப்பாவி விஷ்ணு, இது , முழுக்க முழுக்க நகைச்சுவைத் தூக்கலாக இருக்கும் கதை.
இந்த நூலில் அறிமுகமாகும் ராசி- விஷ்ணு தம்பதி கற்பனைக் கதாபாத்திரங்கள். அதில் ராசி செய்யும் அட்டகாசங்களுக்கு, ஈடு கொடுக்கும் விஷ்ணுவைப் பரிதாபத்துக்குரியவராய் சித்தரிக்கப்பட்டுள்ளது. நீங்கள் ,உங்களையே கூட அந்தத் தம்பதிகளின் இடத்தில் சில சமயங்களில் பொருத்திப் பார்ப்பதை தவிர்க்க முடியாது.
ராசி, விஷ்ணு தம்பதி மட்டுமல்ல , ராசி செய்யும் அலம்பலக்ளும் கற்பனையே! விஷ்ணு ,ராசியிடம் மாட்டிக் கொண்டு தவிப்பதை நீங்கள் ரசித்துப் படித்து விட்டு ,வாய்விட்டு சிரிக்காமல் இருக்க மாட்டீர்கள்.
நன்றி.
ராஜலட்சுமி பரமசிவம்
Enjoy the Reading.
App Feature:
* Can read this book Offline. No internet required.
* Easy Navigation between Chapters.
* Adjust font size.
* Customised Background.
* Easy to Rate & Review.
* Easy to share App.
* Options to find more books.
* Easy to use.
குறிப்பு: நல்ல இலக்கியம்/புத்தகம்/கதை எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகின்றோம். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே.
Last updated on Apr 28, 2020
Minor bug fixes and improvements. Install or update to the newest version to check it out!
Android প্রয়োজন
4.2 and up
রিপোর্ট করুন
Appavi Vishnu Tamil Commedyகதை
1.0 by ganeshsq
Apr 28, 2020