We use cookies and other technologies on this website to enhance your user experience.
By clicking any link on this page you are giving your consent to our Privacy Policy and Cookies Policy.

Mahalakshmi 108 Navarathiri Screenshots

Over Mahalakshmi 108 Navarathiri

Mahalakshmi 108 Navarathiri door Vinodhini Shivaraman

சமயத்தில் மஹாலக்ஷ்மியை ஒரு முக்கிய பெண் கடவுளாக வணங்கி வருகின்றனர். அள்ளித் தரும் கடவுளாகவும் விஷ்ணுவின் துணைவியாகப் போற்றுகிறார்கள். அவதாரங்கள் எடுத்துள்ளார் என்று கருதப்படுகிறது.

ஒரு நவராத்திரி சிறப்புப் பாடல். மகாலக்ஷ்மியைப் போற்றி 108 வரிகள் எழுதப்பட்டுள்ளது. நவராத்திரி நாட்களில் இரண்டாம் மற்றும் மூன்றாம் நாளில் கேட்பது சிறப்புடையது எனக் கருதப்படுகிறது.

செந்தாமரையில் இருப்பவளே போற்றி

செல்வத்தின் அதிபதியே போற்றி

உன் தாழ் பணிந்தோம் போற்றி

உலகளந்தோனின் துணையே போற்றி

பொன் மாரி போலிபவளே போற்றி

புன்னகை புரிபவளே

போற்றி

இல்லாமை அகற்றுவாய் போற்றி

ஏழ்மையினைப் விரட்டுவாய் போற்றி

ஸ்ரீ மகாலட்சுமியே போற்றிப் போற்றி

சொர்ண லஷ்மியே போற்றி

இராஜ லஷ்மியே போற்றி

கிரக லஷ்மியே போற்றி

கீர்த்தி லஷ்மியே கவனபோற்றி

தீப லஷ்மியே போற்றி

தான்ய லஷ்மியே போற்றி

தன லஷ்மியே போற்றி

தைரிய லஷ்மியே போற்றி

ஸ்ரீ மகாலஷ்மியே போற்றிப் போற்றி

விஜய லஷ்மியே போற்றி

வீர லஷ்மியே போற்றி

வித்தியா லஷ்மியே போற்றி

வைபவ லஷ்மியே போற்றி

கஜ லஷ்மியே போற்றி

கனக லஷ்மியே போற்றி

சாந்த லஷ்மியே போற்றி

சந்தான லஷ்மியே போற்றி

ஸ்ரீ மகாலஷ்மியே போற்றிப் போற்றி

ஜெய லஷ்மியே போற்றி

ஜோதி லஷ்மியே போற்றி

சௌந்தர்யா லஷ்மியே போற்றி

யோக லஷ்மியே போற்றி

திவ்ய லஷ்மியே போற்றி

திருமாலின் துணையே போற்றி

மஞ்சள் குங்குமத்தில் உறைபவளே போற்றி

மலர் முகம் கொண்டவளே போற்றி

ஸ்ரீ மகாலஷ்மியே போற்றிப் போற்றி

குபேர லஷ்மியே போற்றி

குறை தீர்க்கும் லஷ்மியே போற்றி

தயாள குணவதியே போற்றி

தஞ்சம் அடைந்தோம் உன்னையே போற்றி

சிங்காசனத்தில் அமர்ந்தவளே போற்றி

செல்வந்தராய் உயர்த்திடுவாய் போற்றி

தங்க குடம் உடையவளே போற்றி

தாமரை பூ ஏந்தியவளே போற்றி

ஸ்ரீ மகாலஷ்மியே போற்றிப் போற்றி

மோகினி வடிவுடையாளே போற்றி

வைஷ்ணவியாய் வருபவளே போற்றி

கதம்ப மலராய் பூஜிப்போம் போற்றி

மனோரஞ்சிதம் சாற்றினோம் போற்றி

சக்கரை பொங்கலிட்டோம் போற்றி

தயிர் அன்னம் தந்திடுவோம் போற்றி

பால் அன்னம் படைத்தோமே போற்றி

படியளக்கும் நாயகியே போற்றி

ஸ்ரீ மகாலஷ்மியே போற்றிப் போற்றி

அன்ன லஷ்மியே போற்றி

அதிஷ்ட லஷ்மியே போற்றி

எண்ணத்தில் இருப்பவளே போற்றி

எளியவரை உயர்த்திடுவாய் போற்றி

பந்துவராளி பாடினோம் போற்றி

பஞ்சமில்லா வாழ்வளிப்பாய் போற்றி

வர லஷ்மியே போற்றி

வசந்த லஷ்மியே போற்றி

ஸ்ரீ மகாலஷ்மியே போற்றிப் போற்றி

சண்டிகா தேவியே போற்றி

இந்திராணியாய் வருபவளே போற்றி

பாரிஜாத மலரால் பணிவோம் போற்றி

சம்பங்கி மலரைச் சாற்றுவோம் போற்றி

தீங்கா எண்ணம் படைத்தோம் போற்றி

மாதுளம் பழம் ஏற்பவளே போற்றி

நீலாம்பரி இசைத்தோம் போற்றி

நிழலாக துணை வருவாய் போற்றி

ஸ்ரீ மகாலஷ்மியே போற்றிப் போற்றி

சர்பராஜனை ஆசனமாய்க் கொண்டவளே போற்றி

சந்தோஷம் அளிப்பவளே போற்றி

பத்மாவதி தாயாரே போற்றி

பற்றினோம் உன் பாதம் போற்றி

வேங்கடவன் திரு மார்பில் விற்றிருப்பவளே போற்றி

விருப்பங்கள் நிறைவேற்றுவாய் போற்றி

ஓங்கு புகழ் தருபவளே போற்றி

ஊழ்வினையைக் களைபவளே போற்றி

ஸ்ரீ மகாலஷ்மியே போற்றிப் போற்றி

துளசியிலே உறைபவளே போற்றி

தொழுதோரைக் காப்பவளே போற்றி

வளமோடு வாழ வைப்பாய்ப் போற்றி

வையகம் செழிக்க வைப்பாய்ப் போற்றி

நெல்லிக்கனியிலே இருப்பவளே போற்றி

நெஞ்சார துதிக்கின்றோம் போற்றி

வெள்ளி கிழமை நாயகியே போற்றி

விளக்கு ஏற்றினால் வருபவளே போற்றி

ஸ்ரீ மகாலஷ்மியே போற்றிப் போற்றி

ஸ்ரீ தேவி வடிவமே போற்றி

புதேவியாய் இருப்பவளே போற்றி

அமர்துத்பவ போற்றி

கமலரோப்தா போற்றி

சந்திரசோதரி போற்றி

விஷ்ணு பத்தினி போற்றி

சாரங்கி தேவியே போற்றி

சரணடைந்தோம் போற்றி

ஸ்ரீ மகாலஷ்மியே போற்றிப் போற்றி

தேவ தேவிகா போற்றி

மகாதேவியே போற்றி

லோக தேவியே போற்றி

எங்கள் இல்லம் வருவாய் போற்றி

என்றும் நிலைத்து இருப்பாய் போற்றி

எண்ணிய வரம் தருவாய் போற்றி

புண்ணியம் யாவிலும்

போற்றி

பூஜித்தோம் உன்னையே போற்றி

ஸ்ரீ மகாலஷ்மியே போற்றிப் போற்றி

Wat is er nieuw in de nieuwste versie Mahalakshmi-ml

Last updated on Aug 25, 2021

Minor bug fixes and improvements. Install or update to the newest version to check it out!

Vertaling Laden...

Aanvullende APP -informatie

Laatste Versie

Verzoek update van Mahalakshmi 108 Navarathiri Mahalakshmi-ml

Android vereist

4.1

Available on

Verkrijg Mahalakshmi 108 Navarathiri via Google Play

Meer Info
Abonneer u op APKPure
Wees de eerste die toegang krijgt tot de vroege release, nieuws en gidsen van de beste Android -games en apps.
Nee bedankt
Aanmelden
Succesvol ingeschreven!
Je bent nu geabonneerd op APKPure.
Abonneer u op APKPure
Wees de eerste die toegang krijgt tot de vroege release, nieuws en gidsen van de beste Android -games en apps.
Nee bedankt
Aanmelden
Succes!
Je bent nu geabonneerd op onze nieuwsbrief.