Use APKPure App
Get Jathakam old version APK for Android
Gratis Jathakam software & Tamil rasi palan door AstroSage.com.
Gratis Jathakam software & Tamil rasi palan door AstroSage.com. Meest geavanceerde Jathakam software of astrologie software in Tamil beschikbaar in de markt.
ஆஸ்ட்ரோசேஜ்.காம் தரப்பிலிருந்து இலவச ஜாதகம் ஸாஃப்ட்வேர் & தமிழ் ராசி பலன். மார்க்கெட்டில் இப்பொழுதுள்ள உயர்தரமான ஜாதகம் ஸாஃப்ட்வேர் மற்றும் தமிழ் ஜோதிட ஸாஃப்ட்வேர்.
ஜாதகம் ஸாஃப்ட்வேர் சிறப்புகள் -
* விளக்கமான ஜாதகம்
* வைதிக ஜாதக பொருத்தம் (காதல் மற்றும் விவாஹ இணக்கம்) 36 குண பொறுத்த முறையுடன்
* தினசரி ஜோதிடம்: இன்றைய ராசி பலன்
* இலவச விவாகம்: ஆஸ்ட்ரோசேஜ் திருமண சேவை
* ஜோதிட அங்காடி: இரத்தினம், ருத்ராக்ஷம் மற்றும் யந்திரம் வாங்கவும்
* ஆஸ்ட்ரோசேஜ் ஜோதிடருடன் ஆலோசனை செய்யவும்
* பல கணிப்புகள் அறிவிப்புடன்
* பராசர முறை ஜோதிடம் (ஷோடஸவர்கம், விம்ஷோத்ரீ தசை, அஷ்டகவர்கம் போன்றவை)
* கே.பி. சிஸ்டம் (க்ருஷ்ணமூர்த்தி பத்ததி - ஹோரரி, காரகத்துவம்)
* லால் கிதாப்
* பெரிய நகர தகவல் தளம்
* ஆஸ்ட்ரோசேஜ் க்லௌட் மற்றும் ஆஸ்ட்ரோசேஜ் குண்டலியுடன் ஒருங்கிணைப்பு
* செவ்வாய் தோஷம் / குஜ தோஷம் ரிப்போர்ட்
* ஏழரை நாட்டு சனி ரிப்போர்ட் வாழ் நாள் முழுவதும் பெறவும்
* இது எல்லாம் ஹிந்தி, ஆங்கிலம், தமிழ் & வங்காள மொழிகளில்
* உங்கள் குண்டலி, தமிழ் ஜாதகம் மற்றும் வங்காள குஷ்தி திகுஜி. ராசி பலன் மற்றும் வங்காள ராஷிபலுக்கு உன்னதமான ஆப்
இதை விட பிரமாதமான தமிழ் ஜோதிட ஆப் கூகிள் மார்க்கெட்டில் இல்லை.
Geüpload door
Mehmet Selman İnce
Android vereist
Android 4.0+
Categorie
Use APKPure App
Get Jathakam old version APK for Android
Use APKPure App
Get Jathakam old version APK for Android