சேக்கிழார்: ஆராய்ச்சி நூல் (Se


1.1 oleh Bharani Multimedia Solutions
Sep 5, 2019

Mengenai சேக்கிழார்: ஆராய்ச்சி நூல் (Se

சேக்கிழார்: ஆராய்ச்சி நூல் (Sekkizhar: Aaraichi Nool)

சேக்கிழார்: ஆராய்ச்சி நூல் (Sekkizhar: Aaraichi Nool)

சேக்கிழார் என்பவர் 12 ம் நூற்றாண்டில் வாழ்ந்த சிவ அடியார் ஆவார். இவர் இரண்டாம் குலோத்துங்க சோழனின் அரசவையில் முதன்மை மந்திரியாக இருந்தவர். சோழன் சீவகசிந்தாமணி எனும் காமரசம் அதிகமுள்ள சமண நூலை படிப்பதனால், சோழனையும், மக்களையும் நல்வழிப்படுத்த சிவபெருமானின் அடியார்களான அறுபத்து மூன்று நாயன்மார்களின் வரலாற்றை விளக்கும் திருத்தொண்டர் புராணத்தினை இயற்றியவர் ஆவார். பெரியபுராணத்தைப் பாட தில்லையில் சிவபெருமானே உலகெல்லாம் என்று அடியெடுத்து கொடுத்தாக நம்பிக்கையுண்டு. சிவத்தொண்டின் காரணமாகவும், மதிநுட்பத்தின் காரணமாகவும் இவர் உத்தம சோழப் பல்லவன், தொன்டைமான், தெய்வப்புலவர், தெய்வச்சேக்கிழார் போன்ற பட்டங்களைப் பெற்றவர். உமாபதி சிவாச்சாரியார் என்பவரால் சேக்கிழார் புராணம் எனும் நூலும், மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்களால் சேக்கிழார் பிள்ளைத்தமிழ் எனும் நூலும் சேக்கிழாரை முன்வைத்து இயற்றப்பட்டுள்ளன. இந்நூலின் ஆசிரியர் மா. இராசமாணிக்கம் (Mac 12, 1907 - 26 மே, 1967) அவர்கள் தமிழாசிரியரும் பல வரலாற்று நூல்களை எழுதியவரும் ஆவார்.

உள்ளடக்கம்:

1. தொண்டைநாடு - குன்றத்தூர்

2. சேக்கிழார் - முதல் அமைச்சர்

3. சைவசமய வரலாறு - சங்ககாலம்

4. பல்லவர் காலச் சைவசமயம்

5. சோழர் காலத்துச் சைவசமய நிலை

6. பெரிய புராணம் பாடின வரலாறு

7. சேக்கிழார் தல யாத்திரை

8. சேக்கிழாரும் வரலாற்றுச் சிறப்புடைய நாயன்மார் வரலாறுகளும்

9. சேக்கிழார் பெரும் புலமை

Pemaju:

Penyelesaian Multimedia Bharani

Chennai - 600 014.

E-mel: bharanimultimedia@gmail.com

Apa yang baru dalam versi terkini 1.1

Last updated on Aug 31, 2018
சேக்கிழார்: ஆராய்ச்சி நூல் (Sekkizhar: Aaraichi Nool)

Maklumat APLIKASI tambahan

Versi Terbaru

1.1

Dimuat naik oleh

Hoài Thanh

Memerlukan Android

Android 4.1+

Laporkan

Tandai sebagai tidak sesuai

Tunjukkan Lagi

சேக்கிழார்: ஆராய்ச்சி நூல் (Se Alternatif

Dapatkan lebih banyak daripada Bharani Multimedia Solutions

Cari