APKPure Appを使用する
Rishi Radio Tamilの旧いバージョンをダウンロードすることが可能
2020ம்ஆண்டு10月மாதம்21ம்திகதிஆரம்பித்துவைக்கப்பட்டதுறிஷிவானொலி
2020ம் ஆண்டு October மாதம் 21ம் திகதி ரெட் ரோஸ் ஊடக வலையமைப்பின் ஓர் அங்கமாக றிஷி வானொலி அப்போதைய தலைவர் ரிஸ்வான் என்பவரால் ஆரம்பித்துவைக்கப்பட்டது.
வடக்கு மாகாணத்தின் மண்ணிலிருந்து உலகத் தமிழர்களின் உரிமைக் குரலாய் உலகம் முழுவது தனது இசை மெட்டுக்களை ஓங்கி ஒலிக்கச் செய்து கொண்டிருக்கிறது.
நாடெங்கிலும் மட்டுமல்லாது கடல் கடந்தும் www.rishiradiotamil.com என்னும் இணையத்தின் ஊடாகவும் Play Store (Rishi Radio Tamil) பல நேயார்களின் அன்பிற்கும் ஆதரவிற்கும் பெயர் பெற்றுள்ளது. நாளுக்கொரு வானொலியென முளைத்துக்கொண்டிருக்கும் இன்றைய காலப்பகுதியில் இன்னும் இதன் தரம் நிரந்தரமாக இருக்கக் காரணம் சிறப்பான வழிகாட்டல் பயனுள்ள நிகழ்ச்சிகள், திறமையான அறிவிப்பாளா்களும் என்றும் அன்பான நேயார் சொந்தங்களும்தான்.
இவற்றையெல்லாம் தாண்டி அன்றும் இன்றும் என்றும் ஆக்கமும் ஊக்கமும் அளித்திருக்கும் நேயார்களின் அன்புக்கு நாம் என்றுமே கடமைப்பட்டவா்கள். இத்துடன் நில்லாது இனி வரும் நாட்களிலும் உங்கள் அன்பும் ஆதரவும் நிச்சயம் எங்களுக்கு கிடைக்கும் என்னும் நம்பிக்கையுடன் தொடர்கிறது நமது பயணம்.🙏🙏🙏🙏🙏🙏
Last updated on 2020年12月20日
Minor bug fixes and improvements. Install or update to the newest version to check it out!
Rishi Radio Tamil
1.0.0.x by Red Rose Media IST
2020年12月20日