از برنامه APKPure استفاده کنید
نسخه قدیمی APK Navagraham را برای اندروید بگیرید
இந்துக்களின் வழிபாட்டுக்குரியதாயமைந்த ஒன்பது கிரகங்கள் நவக்கிரங்கள் எனப்படும்
வழிபாட்டுக்குரியதாயமைந்த ஒன்பது கிரகங்கள் நவக்கிரங்கள்.கிரகம் எனும் சமசுகிருத சொல் ஆளுகைப்படுத்தல் எனும் பொருளுடையது. ، ஒன்பது ஆளுகைக்காரர்கள் எனப். உயிர்க்கூறுகளை ஆளுகைக்குட்படுத்துகின்ற அண்டவெளிக்கூறுகளாக இவை.
தமிழில் ஒன்பான் கோள்கள் என்று.
1. சூரியன் (خورشید) - ஞாயிறு ،
2. சந்திரன் (ماه) - திங்கள்
3. செவ்வாய் (مریخ) - நிலமகன் ،
4. புதன் (عطارد) - ، கணக்கன் ، புலவன் ، அறிவன்
5. குரு (مشتری) - சீலன் ، பொன்னன் ، வியாழன்
6. சுக்கிரன் (زهره) - சுங்கன் ، கங்கன் ، வெள்ளி
7. சனி (کیوان) - காரி ،
8. ராகு (راغو) - கருநாகன்
9. கேது (کتو) -செந்நாகன்
சோதிட நூலின்படி கோள்கள் ஒன்பது.
இவை சூரியன் ، சந்திரன் ، செவ்வாய் ، புதன் ، வியாழன் ، வெள்ளி ، சனி ، இராகு ، கேது. அறிவியல் அடிப்படையில் இவைகளில் சில மட்டுமே உண்மையான கோள்கள். சூரியன் ஒரு விண்மீன் (நட்சத்திரம்). பூமியின் ، கேது இரண்டும் விண் பொருட்களே. நிழற் கோள்கள் எனப்படுகின்றன அதாவது இல்லாத கிரகங்களாக கருதப்படுகின்றன ..

கோள்கள் மனிதர் மீதும் ، உலகில் நடைபெறுகின்ற நிகழ்வுகள் மீதும் செல்வாக்குச் செலுத்துகின்றன என்ற நம்பிக்கையே சோதிடத்தின். புவி அண்டத்தின் மையத்தில் இருக்க ، சூரியன் உட்பட்ட எல்லாக் கோள்களும் அதனைச் சுற்றி வருகின்றன என்ற பழங்கால நம்பிக்கைக்கு ஏற்பவே சோதிடத்தில் கோள்களின் இயக்கங்கள். பண்டைய இந்தியப் பண்பாட்டில் இராகு ، கேது தவிர்ந்த ஏழு கோள்களும் தேவர்கள் அவர்கள் ، அவர்கள் வெவ்வேறு குண இயல்புகளைக் கொண்டவர்கள் எனவும் கருதினார்கள். இக் கோள்கள் ، அவரவர் குண ஏற்ப உலகுக்கும் உலகுக்கும் அதில் வாழும் மக்களுக்கும் தீமையையோ தீமையையோ செய்கிறார்கள் எனச் சோதிட நூல்.
ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ، புவிக்குச் சார்பாக ஒவ்வொரு ، ஒவ்வொரு கோளும் ஏனைய கோள்களின் நிலைகளோடு கொண்டுள்ள தொடர்பும் புவியில் இடம்பெறும் நிகழ்வுகள் மீது அவை ஏற்படுத்துகின்ற தாக்கத்தைப்.
நவக்கிரக கோயில்கள்
வழிபடுதல் மிகத் தொன்மையான வழிபாடாக. ஆய்வின்படி புத்தர் காலத்திலும் இந்த வழிபாடு. இருப்பினும் நவக்கிரகங்களை தனித்தே அக்காலத்தில் வழிபட்டு.அனைத்தையும் ஒரு சேர வழிபடும் வழமை கிபி 11 ம் நூற்றாண்டில் தோன்றியது. முதலாம் குலோத்துங்க சோழன். மாவட்டத்தில் குலோத்துங்க சோழ மார்த்தாண்ட ஆலயம் என்ற கோயில். அதனை சூரியனார் கோயில் என. காலத்தின் தொடர்ச்சியாக சண்டேள ஆட்சியாளர்கள் ஒடிசா மாநிலத்தில் கோனார்க் எனுமிடத்தில் சூரியனுக்கு தனிக் கோயில் அமைத்தனர்.
மற்றும் சோழர்களின் காலத்தில் கற்றளிகளாக உயரமமான மேடையின் மீது நவக்கிரகங்கள் பிரதிஸ்ட்டை. இந்த வழமையே பெரும்பாலான சிவாலயங்களில் கடைபிடிக்கப்பட்டு.
1. சூரியனார் கோவில்
2. திங்களூர் கைலாசநாதர்
3. சீர்காழி வைத்தீசுவரன்
4. திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர்
5. ஆலங்குடி ஆபத்சகாயேசுவரர்
6. கஞ்சனூர் அக்கினீஸ்வரர்
7. திருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரர்
8. திருநாகேசுவரம் நாகநாதசுவாமி
9. கீழப்பெரும்பள்ளம் நாகநாதர்
செயலி சிறப்பம்சங்கள்
நவக்கிரக
நவக்கிரக
நவக்கிர
ஏதேனும் இருப்பின் மன்னித்தருளுங்கள் ..
இம்முயற்சியில் பிழைகள் இருப்பின் தயவு செய்து சுட்டிக்காட்ட வேண்டுகிறோம். அப்பிழைகள் களையப்பெற்று பிழையற்ற மூல நூல் கிடக்க அது வகை.
தம்முடைய நண்பர்களுக்கும் இதை தெரிவிக்குமாறு பணிவுடன். நமசிவாய.
திருச்சிற்றம்பலம்.
Last updated on 09/04/2021
- Fixed Performance issues
بارگذاری شده توسط
Andi Satriawan
نیاز به اندروید
Android 4.1+
دسته بندی
گزارش
Navagraham
1.6 by Vadivelan Sivaraj
09/04/2021