Use APKPure App
Get World Leaders History old version APK for Android
உலக சரித்திரத்தில் தங்கள் முத்திரையை பதித்த முத்தான தலைவர்களின் வாழ்க்கை வரலாறு
இந்த உலகமே கண்டு வியந்த அல்லது வியந்து கொண்டு இருக்கும் எண்ணற்ற தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றை நாங்கள் இந்தச் செயலியின் மூலமாக சுருக்காமாக அளித்து உள்ளோம். இவர்கள் அனைவருமே ஏமாற்றத்தை எதிர்கொண்டு ஏற்றத்திற்கான மாற்றத்தை இவ்வுலகில் ஏற்படுத்தியவர்கள். இவர்களில் யாருமே தவறு செய்யாதவர்கள் இல்லை. நிச்சயம் ஏதோ சில தவறுகளை செய்தவர்கள் தான். ஆனால் அதே சமயத்தில் அந்தத் தவறுகளிடம் இருந்து கற்றுக் கொண்டவர்கள். அதன் மூலம் தங்களைத் தாங்களே உயர்த்திக் கொண்டவர்கள். சோதனைகளை சாதனைகளாக மாற்றிக் கொண்டவர்கள். சந்தர்ப்பத்திற்காக காத்துக் கொண்டு இருக்காமல் சந்தர்பங்களை உருவாக்கியவர்கள்.
என்றுமே வரலாற்றில் வாழ்ந்து கொண்டு இருக்கும் அப்படிப் பட்ட மாமனிதர்களைப் பற்றி வாசகர்களாகிய நீங்களும் அறிந்து கொள்ள உடனே இந்தச் செயலியை உங்கள் கைப்பேசியில் பதிவிறக்கம் செய்து பயன் அடையுங்கள்.
Làm thế nào nhiều bạn rất vui mừng và đưa trở lại ngày xưa khi bạn đọc lịch sử? Hoặc khi bạn đang ở trong trường học, đọc sách Lịch sử môn học không? Dưới đây là một ứng dụng, có nghĩa là sẽ đưa bạn trở lại những ngày lịch sử của các nhà lãnh đạo kính yêu của chúng tôi.
Với ứng dụng này, tôi đang mang lịch sử ra đời của các nhà lãnh đạo thế giới và các nhân vật nổi tiếng trong tamil. Bạn có thể đọc lịch sử của các nhà lãnh đạo kính yêu của chúng ta trong tinh thể rõ ràng cụ rendering tamil tôi xây dựng.
Giới thiệu về ứng dụng,
Tamil TEXT RENDERING ENGINE
Tất cả những câu chuyện được kết xuất trong một phong cách cuốn sách với một văn bản Tamil rõ ràng mà làm cho việc đọc một niềm hạnh phúc.
ƯU ĐÃI READING
Bạn có thể thay đổi kích thước font chữ và hình nền để phù hợp với sở thích riêng của bạn. Dưới đây là các thiết lập các chế độ đọc có sẵn.
Day nhẹ
Chế độ ban đêm
loại cá mực
hiện đại
CÁC TÍNH NĂNG KHÁC
Bạn có thể thêm và quản lý bookmark để thăm các trang đọc một lần nữa, bạn cũng có thể mở cuối trang đọc mọi lúc. Các trang sẽ xuất hiện trong chế độ toàn màn hình, bạn có thể tắt bằng cách sang trái và phải.
Xin đừng đánh giá chúng tôi và để lại ý kiến có giá trị của bạn. Chúng tôi sẽ được vui để cải thiện các ứng dụng từ các đề xuất và ý kiến của bạn.
Last updated on Mar 14, 2023
இப்போது எங்களது செயலி.. இன்னும் புதுப்பொலிவுடன்.
1. Audio புத்தகங்கள்
2. உலகத்தின் நிகழ்வுகள், ஆன்மீக விஷயங்கள், இயற்கை நிகழ்வுகள், வரலாற்றின் அறிய நிகழ்வுகள் என அனைத்தும் அடங்கிய "கட்டுரைகள்" ஒரு புதிய பகுதி.
3. எளிதாக புத்தகங்களை அதன் வரிசையில் புரட்டிப் பார்க்கும் வசதி.
4. முன்பை விட அதிவேகமாகவும், எளிதாகவும் பயன்படுத்தலாம்.
5. மேலும் பல புதிய அம்சங்களுடன்.. அதிநவீன விதத்தில் மேம்பாடு செய்யப்பட்டுள்ளது.
Được tải lên bởi
Said Slatni
Yêu cầu Android
Android 5.0+
Danh mục
Báo cáo
World Leaders History
in Tamil28 by Sudhakar_Kanakaraj
Mar 14, 2023