Use APKPure App
Get Tamil Christian Prayer old version APK for Android
Praise the LORD! Ave Maria Free Tamil Christian Prayer app
>ஜெபிக்கும் போது நாம் கூறும் கருத்துகளை உணர்ந்து ஜெபிக்க வேண்டும். ஒரே மாதிரியான ஜெபத்தை அடிக்கடி செய்யும் போது, ஒவ்வொரு முறையும் உணர்ந்து ஜெபிக்க வேண்டும். கர்த்தருடைய ஜெபம், என் ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோதிரி.... போன்றவற்றை உணர்வின்றி மனபாடமாக வாயால் கூறுவது பயனற்றது. அவற்றை நன்கு உணர்ந்து பயன்படுத்துவது தான் நல்லது.
உள்ளத்தில் உணராமல் உதடுகளினால் மட்டும் துதிப்பது பயனற்றதாகும்.
தாழ்மையுடன் ஜெபிக்க வேண்டும் (ஏசா 64:5-8)
>பிலிப் 4:6-7
6 எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டாம். ஆனால், எல்லாத் தேவைகளிலும் நன்றியோடு கூடிய செபத்திலும் மன்றாட்டிலும் கடவுளிடம் உங்கள் விண்ணப்பங்களை ஒப்படையுங்கள்.
7 அப்பொழுது அறிவெல்லாம் கடந்த இறை அமைதி கிறிஸ்து இயேசுவுக்குள் உங்கள் உள்ளத்துக்கும் மனத்துக்கும் அரணாயிருக்கும்.
>யோவான் 4 - 24
தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ளவேண்டும் என்றார்.
Please contact me at [email protected] if you have issues and mistake, I'll be happy to help.
Greater Glory of GOD...Ave Maria...
Last updated on Aug 7, 2017
Bug Fixes
Improvements for Design
اپ لوڈ کردہ
Gvanca Paikidze
Android درکار ہے
Android 4.1+
کٹیگری
رپورٹ کریں
Tamil Christian Prayer
0.0.4 by Mother Mary
Aug 7, 2017