ہم آپ کے صارف کے تجربے کو بہتر بنانے کے لیے اس ویب سائٹ پر کوکیز اور دیگر ٹیکنالوجیز کا استعمال کرتے ہیں۔
اس صفحے پر کسی بھی لنک پر کلک کرکے آپ ہماری رازداری کی پالیسی اور کوکیز پالیسی پر متفق ہو رہے ہیں۔
ٹھیک ہے میں متفق ہوں مزید جانیں

நல்ல நேரம் اسکرین شاٹس

About நல்ல நேரம்

Daily Tamil Calendar 2020 app முக்கியமான நாட்களை நினைவுறுத்தும் தமிழ் பஞ்சாங்கம்

Daily Tamil Calendar 2020 app is an offline Tamil panchangam app with daily sheet view as well as monthly sheet view. After install, you can have this Tamil panchangam app offline and still use it. This Tamil Daily Calendar 2020 free app, a Tamil Hindu calendar app, is suitable for all type of Android Devices.

Start your days with Tamil Daily Calendar 2020 with Hindu auspicious days & auspicious time will help you follow your important Hindu customs & rituals correctly. The Tamil Daily Calendar 2020 is Tamil panchangam 2020 based and will give you all the important details of Tamil Calendar Today like Thithi, Nakshatra (Natchathiram), Rahu Kaalam, Yamagandam, Kuligai, Chandrashtamam (Chandrashtama), Subha Muhurtham in a single glance.

In this Tamil Daily Calendar 2020, alerts will help you set reminders for any special days to do Pooja, fasting, etc., so just switch ON the alert for an auspicious day and you will never forget it in the future. You can set alerts for auspicious days like Amavasai (Amavasya), Pournami (Purnima), Chaturthi, Shashti, Ashtami, Navami, Ekadashi, Pradosham and Krittika (Kiruthigai). You can also set alerts for weekdays - Monday, Tuesday, Wednesday, Thursday, Friday, Saturday and Sunday.

You can make this Tamil calendar free of Ads by paying a subscription. Tamil calendar English version is also available. Apart from this Hindu calendar Tamil version, Hindi version of Hindu calendar app (पंचांग २०१७ Hindu Calendar app) is also available for all regions of India.

Om.

தமிழ் நாள்காட்டி 2020 முக்கியமான நாட்களை நினைவுறுத்தும் தமிழ் பஞ்சாங்கம். நல்ல நேரம் மற்றும் முக்கியமான நாட்களை இனிமேல் நீங்கள் மறக்கவே முடியாது. காரணம், இந்த தமிழ் பஞ்சாங்கம் ஆப் உங்களுக்கு நினைவுபடுத்திவிடும்.

தமிழ் நாள்காட்டி 2020 ஒரு தினசரி தமிழ் நாட்காட்டி. அதனால் டெய்லி காலண்டர்ஐ இந்த ஆப்லயே பாத்துக்கலாம். இந்த தமிழ் நாள்காட்டி 2020 மூலம் தமிழ் பஞ்சாங்கம் 2020 அடிப்படையில் அந்த நாளோட விசேஷம், திதி, நட்சத்திரம், ராகு காலம், எமகண்டம், குளிகை, நல்ல நேரம்,சந்திராஷ்டமம், சுப முஹூர்த்தம் (சுப முகூர்த்தம்) என இன்றைய பஞ்சாங்கம் சம்பந்தப்பட்ட எல்லாத்தையும் பாத்துக்க முடியும்.

உங்களுக்கு ஒரு முக்கியமான நாளை நினைவுல வெச்சுக்கணுன்னா, அத இந்த தமிழ் நாள்காட்டி 2020ல் அலர்ட்டா செட் செஞ்சுக்க முடியும். அமாவாசை, பெளர்ணமி, சதுர்த்தி, சஷ்டி, அஷ்டமி, நவமி, ஏகாதசி, பிரதோஷம், கார்த்திகை (கிருத்திகை) ஆகிய நாட்களுக்கு அலர்ட் செட் செஞ்சுக்க முடியும். ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி என வார நாட்களுக்கும் அலர்ட் செட் செஞ்சுக்க முடியும்.

ஓம்.

میں نیا کیا ہے 1.1 تازہ ترین ورژن

Last updated on Jan 9, 2020

Auto reminder removed.

ترجمہ لوڈ ہو رہا ہے...

معلومات ایپ اضافی

تازہ ترین ورژن

நல்ல நேரம் اپ ڈیٹ کی درخواست کریں 1.1

اپ لوڈ کردہ

Alejandrina Ebana

Android درکار ہے

Android 4.1+

مزید دکھائیں
زبانیں
APKPure کو سبسکرائب کریں
ابتدائی ریلیز ، خبروں ، اور بہترین اینڈروئیڈ گیمز اور ایپس کے رہنماؤں تک رسائی حاصل کرنے والے پہلے بنیں۔
نہیں شکریہ
سائن اپ
کامیابی کے ساتھ سبسکرائب!
اب آپ کو اپک پور کی سبسکرائب کیا گیا ہے۔
APKPure کو سبسکرائب کریں
ابتدائی ریلیز ، خبروں ، اور بہترین اینڈروئیڈ گیمز اور ایپس کے رہنماؤں تک رسائی حاصل کرنے والے پہلے بنیں۔
نہیں شکریہ
سائن اپ
کامیابی!
اب آپ ہمارے نیوز لیٹر کی رکنیت لے چکے ہیں۔