We use cookies and other technologies on this website to enhance your user experience.
By clicking any link on this page you are giving your consent to our Privacy Policy and Cookies Policy.
பொன்னியின் செல்வன் / Ponniyin Selvan 圖標

1.0 by Sparkle Solutions


2017年09月12日

பொன்னியின் செல்வன் / Ponniyin Selvan 螢幕截圖

關於பொன்னியின் செல்வன் / Ponniyin Selvan

Kalki's historical novel "Ponniyin Selvan".

பத்து மற்றும் பதினோராம் நூற்றாண்டு வாக்கில் இருந்த சோழப் பேரரசின் பொற்கால சரித்திரத்தை அடிப்படையாகக் கொண்டு கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்களால் எழுதப்பட்ட வலராற்று புதினமான பொன்னியின் செல்வன் நாவலின் இலக்குமுறை வடிவமாகும் இந்த ஆன்ட்ராய்டு செயலி.

தன் மந்திர எழுத்துக்களால், ஒவ்வொரு நிகழ்வும் நம்மைச் சுற்றி நடப்பது போலவே, நம்மைச் சோழ நாட்டிற்கே அழைத்துச் செல்லும் கல்கி அவர்களின் வியத்தகு வரலாற்று பதிவை, எங்களால் இயன்றவரை எளிதாகவும், அதிக பயனர் பயன்பாடுகளுடனும் வழங்கியுள்ளோம் என்று நம்புகிறோம்.

முக்கிய அம்சங்கள்:

* எளிதான வடிவமைப்பு.

* அற்புதமான தேடல் முறையினால் பாகத்தின் பெயர் மற்றும் எண், அத்தியாயத்தின் பெயர் மற்றும் எண், அத்தியாயத்தில் உள்ள அனைத்து எழுத்துகள்/வார்த்தைகள், ஆகியவற்றின் மூலமாக எந்த அத்தியாயத்தையும் சென்றடையலாம்.

* ஒவ்வொரு அத்தியாயத்திலிருந்தும், அதற்கு முன்னுள்ள அத்தியாயங்களுக்கும், அடுத்தடுத்த அத்தியாயங்களுக்கும் எளிதான முறையில் செல்லலாம்.

* அத்தியாயங்களின் எழுத்துரு அளவு மற்றும் வாசிப்பு முறையை (பகல்/இரவு) விரும்பியபடி அமைத்துக்கொள்ளலாம்.

* ஒவ்வொரு அத்தியாயத்தின் அனைத்து உள்ளடக்கத்தையும் சமூக ஊடகங்கள், மின்னஞ்சல் மற்றும் உங்கள் கைப்பேசியில் உள்ள அனைத்து பகிர் செயலிகள் மூலமாக பகிர்ந்து கொள்ளலாம்.

* விருப்பமான அத்தியாயங்கள் அனைத்தையும் அடையாளக் குறியிட்டு (புக்மார்க் செய்து) விருப்பமான அத்தியாயங்கள் பட்டியலில் சேர்க்கலாம். விருப்பமான அத்தியாயங்களை பட்டியலிலிருந்து நீக்கவும் செய்யலாம். அனைத்து தேடல் முறைகளையும் விருப்ப அத்தியாயங்கள் பிரிவிலும் உபயோகிக்கலாம்.

* நீங்கள் சமீபத்தில் படித்த அத்தியாயத்திற்கு உடனே செல்லவும் வழிவகுக்கப்பட்டுள்ளது.

Ponniyin Selvan is a historical novel written by Kalki Krishnamurthy that centers around the golden rule of chola dynasty during the 10th and 11th century. Kalki's writings brings every incidents to life and instills a feeling of pride in the greatness of the chola dynasty.

We are delighted to present the Ponniyin Selvan novel on your Android mobile.

Key Features:

• Easy and Presentable Format.

• Splendid search options, that enables you to search, view and read chapters by volume name/number, chapter name/number and contents of the chapter.

• Navigation to previous and next chapters were made easy.

• Options to change the font size and reading mode(day/night).

• Chapters with complete contents can be shared to social media, mail, messages and other sharing apps.

• Easy way to bookmark and unbookmark chapters with all the available search options.

• Option available to read the recently close chapter/episode.

最新版本1.0更新日誌

Last updated on 2017年09月12日

Minor bug fixes and improvements. Install or update to the newest version to check it out!

翻譯中...

更多應用信息

最新版本

請求 பொன்னியின் செல்வன் / Ponniyin Selvan 更新 1.0

系統要求

4.1 and up

更多
訂閱APKPure
第一時間獲取熱門安卓遊戲應用的首發體驗,最新資訊和玩法教程。
不,謝謝
訂閱
訂閱成功!
您已訂閱APKPure。
訂閱APKPure
第一時間獲取熱門安卓遊戲應用的首發體驗,最新資訊和玩法教程。
不,謝謝
訂閱
成功!
您已訂閱我們的郵件通知。