Use APKPure App
Get Thenali Raman Stories old version APK for Android
சிரிக்க, சிந்திக்க தெனாலி ராமனின் திகட்டாத நகைச்சுவைக் கதைகள் இலவசமாக
விகடகவி என்று போற்றப்பட்ட தெனாலி ராமனின் சுவை மிகுந்த கதைகளை தொகுத்து வழங்குவதில் பெருமை கொள்கிறோம். தெனாலிராமன் (0,1509 கி.பி - கி.பி 0,1529) என்பவர் விஜயநகரத்தை ஆண்ட கிருஷ்ணதேவராயரின் அவையை அலங்கரித்த எட்டு அரசவைப்புலவர்களுள் (அஷ்டதிக் கஜங்கள்) ஒருவர். அகடவிகட கோமாளித் தனங்களில் தான் அவருடைய அறிவும் ஆற்றலும் ஜொலித்தன.
இவருடைய ஊருக்கு வந்த துறவி ஒருவர் இவருடைய தைரியம் மற்றும் நகைச்சுவை உணர்வில் கவரப்பட்டு காளிதேவியிடம் வரம் பெறத்தக்க மந்திரம் ஒன்றை சொல்லித் தந்ததாகவும் அதன் அருளால் காளி தேவியின் தரிசனம் பெற்ற தெனாலிராமன் அவளையும் தன் நகைச்சுவை அறிவால் சிரிக்க வைத்து அவளாலேயே விகடகவி என்று வாழ்த்தப்பட்டதாகவும் சொல்கிறார்கள்.
பிற்பாடு காளியின் அறிவுரைப்படி விஜயநகரம் சென்று தன்னுடைய சாமர்த்தியத்தால் அரச தரிசனம் பெற்று தன் அறிவுக் கூர்மை மற்றும் நகைச்சுவையால் அரசரின் அன்புக்கும் நம்பிக்கைக்கும் பாத்திரமாகி அரசவையில் முக்கிய இடம் பெற்று நல்வாழ்வு வாழ்ந்தார்.
கிருஷ்ண தேவராயருக்கும், இவருக்கும் இடையே நடந்த பல வேடிக்கை சம்பவங்கள் இன்றும் கூடக் கதைகளாகப் பேசப்பட்டு வருகிறது. அவை நகைச்சுவை கலந்து கூறப்படுவதால் நூற்றாண்டுகள் கடந்தும் இன்றளவும் நிலைத்து நிற்கிறது. அவற்றைத் தான் நாங்கள் தொகுத்து வழங்கியுள்ளோம். இதனைப் பதிவிறக்கம் செய்து சிரித்து மகிழுங்கள். உடன் உங்கள் கருத்துக்களையும் நட்சத்திரக் குறியீட்டுடன் சொல்ல மறந்து விடாதீர்கள்.
Ben tekrar okumak için bir şans eğer benim çocukluk döneminde Thenali Raman ve Krishna Devarayar büyük hikayeler okudum kaç kez, tüm anları aziz bilmiyorum.
Ama nasıl çok android cihazlarda ve tabletlerde okuma konusunda, burada sizin için bir uygulama. Ben açık Tamil Thenali Hikayeleri işlemek için render motoru benim kristal kullanılır. Git ve eski okul günleri anılarla kaybolur.
Sen Thenali Raman Hikayeleri Tamil kitabı indirebilirsiniz
App Hakkında
TAMIL metin işleme motoru
Tüm bu hikayeler okuma deneyimi bir mutluluk yapan bir açık Tamil metinlerle bir kitap tarzında işlenir.
OKUMA TERCİHLER
Kendi tercihlerinize font boyutlarını ve zeminini değiştirebilirsiniz. Aşağıda mevcut okuma modları kümesidir.
gün Işığı
Gece modu
Sepya
Modern
DİĞER ÖZELLİKLER
Ekleyebilir ve tekrar okuma sayfalarını ziyaret etmek imlerini yönetmek, aynı zamanda son okuma sayfa her zaman açık yapabilirsiniz. sayfalar tam ekran modunda görünür, sol ve sağa kaydırarak kapatabilirsiniz.
Bizi Oranı ve değerli yorumlarınızı bırakın lütfen. Biz görüş ve önerileriniz uygulamayı geliştirmek için mutluluk duyacağız.
Last updated on Jun 15, 2023
இப்போது எங்களது செயலி.. இன்னும் புதுப்பொலிவுடன்.
1. Audio புத்தகங்கள்
2. உலகத்தின் நிகழ்வுகள், ஆன்மீக விஷயங்கள், இயற்கை நிகழ்வுகள், வரலாற்றின் அறிய நிகழ்வுகள் என அனைத்தும் அடங்கிய "கட்டுரைகள்" ஒரு புதிய பகுதி.
3. எளிதாக புத்தகங்களை அதன் வரிசையில் புரட்டிப் பார்க்கும் வசதி.
4. முன்பை விட அதிவேகமாகவும், எளிதாகவும் பயன்படுத்தலாம்.
5. மேலும் பல புதிய அம்சங்களுடன்.. அதிநவீன விதத்தில் மேம்பாடு செய்யப்பட்டுள்ளது.
Yükleyen
Daudi Kimonyo
Gereken Android sürümü
Android 5.0+
Bildir
Thenali Raman Stories
in Tamil58 by Sudhakar_Kanakaraj
Jun 15, 2023