Agathiyar Arudam


1.1 โดย BALAJI APPS
Jun 30, 2023 เวอร์ชั่นเก่า

เกี่ยวกับ Agathiyar Arudam

Agathiyar Arudam มันง่ายมากและมีประสิทธิภาพ

ஆகத்தியர்ஆரூடமுறைக்குஒருயந்திரம்அவசியமாகிறது அறுபத்திநாலுகட்டங்களைகொண்டயந்திரத்தினைவெள்ளிஅல்லதுசெப்புத்தகட்டில்கீறிக்கொள்ளவேண்டும் சூரியஒளிஇல்லாதசமயத்தில்யந்திரத்தினைபயன்படுத்திஆரூடம்பார்க்கக்கூடாது

இந்தயந்திரத்தின்அமைப்புமிகவும்எளிமையானதாகும் எட்டுக்குஎட்டுஅளவிலானசதுரத்தில் 64 கட்டங்களாகபிரிக்கப்பட்டஎளியஅமைப்புடையது இந்தகட்டங்கள்முழுவதும்எண்களால்மட்டுமேநிரப்பப்பட்டிருக்கும் பெரிதானசிக்கலோ, சிரமமோஇல்லாதஎளியஆரூடமுறைஇது

இந்தயந்திரத்தைவைத்துஎப்படிஆரூடம்பார்ப்பது?

ஆரூடயந்திரத்தைதங்களின்இஷ்டதெய்வத்தின்முன்னர்வைத்துவணங்கியபின்னர், குருவருளைமனதில்தியானித்துதனதுதேவைகளைமனதில்நினைத்துயந்திரத்தில்உள்ளஎண்களில்ஏதேனும்ஒன்றினைதொடவேண்டும் அந்தஎண்ணைக்குறித்துக்கொண்டுபின்னர்அந்தகுறிப்பிட்டஎண்ணுக்குஅகத்தியர்அருளியபாடலைப்படித்துபலனைஅறியவேண்டும்

இதேமுறையில்மற்றவர்களுக்கும்செய்யலாம் கண்களைமூடிஇஷ்டதெய்வத்தைவணங்கி, பிரச்சினைகளைமனதில்நினைத்துக்கொண்டுஏதேனும்ஒருஎண்ணைதொடச்சொல்லிபலன்சொல்லலாம் சிலர்மணதில்ஒருஎண்ணைநினைத்துஅதைக்கூறும்படிக்கூறிஅதற்குபலன்சொல்வதுமுண்டு

************************************************** ************************************************** ****

ข้อเสนอแนะใดข้อเสนอแนะและข้อร้องเรียน กรุณาติดต่อ: happyendnet11@yahoo.co.in

************************************************** ************************************************** ****

ข้อมูล แอป เพิ่มเติม

เวอร์ชันล่าสุด

1.1

อัปโหลดโดย

Kas Ngi

ต้องใช้ Android

Android 6.0+

รายงาน

ปักธงว่าไม่เหมาะสม

แสดงเพิ่มเติม

Agathiyar Arudam ทางเลือก

ต้องการแอปอื่นจาก BALAJI APPS

ค้นพบ