கன்னித்தமிழ் (Kanni Tamizh)


1.3 от Bharani Multimedia Solutions
16/09/2019 Старые Версии

Введение கன்னித்தமிழ் (Kanni Tamizh)

கன்னித்தமிழ் (Канни-Тамиж): கி.வா.ஜகந்நாதன் அவர்கள் எழுதிய அறிய நூல்

கன்னித்தமிழ் (Канни Тамиж):

பழமையானது மிக மிகப் பழமையானது. கிடைக்காவிட்டாலும் பழந்தமிழ் நூல்கள் இப்போது நமக்குக் கிடைக்காவிட்டாலும், கிடைக்கும் நூல்களைக் கொண்டு தமிழின் பழமையை ஒருவாறு உணர முடிகிறது. இல்லை காலத்தைத் தெரிந்து சொல்ல உறுதியான ஆதாரங்கள் தெளிவாக இல்லை. முடியவில்லை பழைய தமிழ் நூல்களின் காலம் இன்னதுதான் என்று திட்டமாகச் சொல்ல முடியவில்லை. கருதுகிறார்கள் பழைய நூல்களுள் தொல்காப்பியம் மிகப் பழையதென்று பலரும் கருதுகிறார்கள். திண்டாடுகிறார்கள் தோற்றிய காலம் இன்னதென்று நிறுவும் வகை தெரியாமல் ஆராய்ச்சிக்காரர்கள் திண்டாடுகிறார்கள். முந்தியது மதிப்பாக மூவாயிர வருஷங்களுக்கு முந்தியது, ஐயாயிரம் வருஷங்களுக்கு முந்தியது என்று சிலர் கூறுகிறார்கள். சொல்கிறார்கள் சிலர் சில சொற்களை வைத்துக்கொண்டு தொல்காப்பியர் அவ்வளவு பழமையானவரல்ல என்று சொல்கிறார்கள். கூறலாம் பண்ணமைந்த கட்டுக் கோப்பையும் அதன்பால் உள்ள செய்திகளையும் பார்த்தால் அதற்கு முன் நூல்கள் நூல்கள் தமிழில் இருந்திருக்கவேண்டும் என்று கூறலாம். நூல்கள் நூல்கள் - இலக்கியங்களும் இலக்கணங்களும் - வெளிவந்த பிறகே அத்தகைய அமைப்பையுடைய இலக்கணம் பிறக்க முடியும்.

குறிப்பு குறிப்பு: கி.வா. ஜகந்நாதன் என்றழைக்கப்பட்ட கிருஷ்ணராயபுரம் வாசுதேவ ஜகந்நாதன் (ஏப்ரல் 11, 1906 - நவம்பர் 4, 1988) குறிப்பிடத்தக்க தமிழ் இதழாளர், கவிஞர், எழுத்தாளர் மற்றும் நாட்டுப்புறவியலாளர் [1]. உ தமிழறிஞர் உ. மாணாக்கராவார் சாமிநாதய்யரின் மாணாக்கராவார். பணியாற்றினார் இதழின் ஆசிரியராகவும் பணியாற்றினார். 1967 இல் இவரது வீரர் உலகம் என்னும் இலக்கிய விமர்சனவிமர்சன கி கழகம் இவரது நினைவாக கி. வா. வருகிறது பரிசை நிறுவி வழங்கி வருகிறது.

உள்ளடக்கம்:

முன்னுரை

1. தமிழ் இலக்கியச் சாலை

2. பெயர் வைத்தவர் யார்?

3. அகத்தியர் தொடங்கிய சங்கம்

4. தலைச் சங்கம்

5. கபாடபுரம்

6. கடைச்சங்கம்

7. அகத்தியம்

8. கன்னித் தமிழ்

9. தொல்காப்பியம் உருவானகதை

10. அழகின் வகை

11. இலக்கணமும் சரித்திரமும்

12. பழந்தமிழர் ஓவியம்

13. ஓவிய வித்தகர்

14. கலை இன்பம்

15. கலையும் கலைஞனும்

16. ஐயா ஐயா 8

17. பொழுதும் போதும்

18. அளப்பது அளப்பது?

19. ஒருதாய்க்கு ஒரு பிள்ளை

20. மழை வேண்டாம்

21. மோதிய கண்

22. புன்னையின் கதை

23. செவிலி கண்ட காட்சி

24. கம்பர் முகந்தது

25. ஔவையார் என்னும் பண்புருவம்

26. பாவம் பாவம்!

27. உழவர் மொழி

Разработчик:

Bharani Multimedia Solutions

Ченнаи - 600 014

Электронная почта: bharanimultimedia@gmail.com

Что нового в последней версии 1.3

Last updated on 26/09/2019
கன்னித்தமிழ் (Kanni Tamizh): கி.வா.ஜகந்நாதன் அவர்கள் எழுதிய அறிய நூல்

Дополнительная информация о Приложения

Последняя версия

1.3

Загрузил

卢嘉宝

Требуемая версия Android

Android 4.4+

Available on

Жаловаться

Сообщить о неприемлемом содержании

Ещё

Используйте приложение APKPure

Историческую версию கன்னித்தமிழ் (Kanni Tamizh) можно получить на Android

Скачать

Используйте приложение APKPure

Историческую версию கன்னித்தமிழ் (Kanni Tamizh) можно получить на Android

Скачать

Альтернатива கன்னித்தமிழ் (Kanni Tamizh)

Больше от Bharani Multimedia Solutions

Рекомендуем