Use APKPure App
Get Bhagavat Gita Tamil (Geetha) old version APK for Android
பகவத் கீதை - உள்ளது உள்ளபடி உங்களை வழி நடத்திச் செல்லும் ஒரு வாழ்வியல் கையேடு
மனிதன் மனிதனுக்கு சொன்ன உயர்ந்த கருத்துக்களைக் கொண்ட நூல் திருக்குறள். மனிதன் இறைவனுக்கு சொன்ன உயர்ந்த கருத்துக்களைக் கொண்ட நூல் திருவாசகம். இதே வகையில் இறைவன் மனிதனுக்கு சொன்னது தான் கீதை. இது வேதங்களில் ஐந்தாவது வேதம் என்று சொல்லப்படுகிறது. பகவத் கீதை என்பது இதிகாசத்தில் ஒன்றான மகாபாரதத்தின் ஒரு பகுதியாகும். பகவத் கீதை என்பதற்கு பகவானின் பாடல்கள் என்று பொருள்படும். இதனை நாங்கள் தொகுத்து வழங்குவது எங்களின் பாக்கியம். படிப்பது உங்களுக்குப் புண்ணியம். படித்து விட்டு அதன் படி நடந்தால் நீங்கள் ஞானிகள். ஏனெனில் நரகத்தையும் சுவர்க்கமாக்கும் வித்தையை இந்தக் கீதை கண நேரத்தில் உங்களுக்கு போதித்து விடும். இன்னும் சொல்லப் போனால் இது பகாவனையும், உங்களையும் இணைக்கும் ஒரு பாலம். பாபக் கடலில் தத்தளிக்கும் மனித ஆத்மாக்களை கொண்டு சென்று சரியான இடத்தில் கரை சேர்க்கும் ஒரு அற்புதப் படகு. படித்துப் பாருங்கள் நீங்களும் இக்கருத்தை உணர்வீர்கள்.
Kiedy myślał o eReader, gdzie możemy przeczytać naszą Tamil tekst z lepszym doświadczeniem czytania, I została zakwestionowana mój własny, aby utworzyć jedną ... Tutaj jest wynikiem tego.
Gita mieści się w ramach narracyjnego dialogu między Pandava Arjuna księcia i jego przewodnika i woźnicą Kriszny. W obliczu obowiązku jako wojownika do walki Dharmy Yudhha lub sprawiedliwego wojnę między Pandawów i Kaurawów, Arjuna radził przez Kriszny, aby "wypełnić swoją Kshatriya (wojownik) obowiązek jako wojownik i ustanowić Dharmy".
Liczne komentarze zostały napisane na Bhagawadgicie o szeroko zróżnicowanych poglądów na temat tego, co istotne. Poniżej podane są komentarzem Subramaniya Bharathi i wersetów Gity.
O aplikacji,
TAMIL TEKST silnik renderujący
Wszystkie te historie są renderowane w stylu książki z czystym tamilski tekstów, które sprawia, że doświadczenie czytania szczęścia.
PREFERENCJE CZYTANIE
Można zmienić wielkość czcionki i tła, aby dopasować do własnych preferencji. Poniżej znajduje się zestaw dostępnych trybów czytania.
Day Light
Tryb nocny
Sepia
Nowoczesny
INNE FUNKCJE
Można dodawać i zarządzać zakładkami do ponownego odwiedzenia strony czytać, również można otworzyć ostatniej wizyty stronę za każdym razem. Strony będą wyświetlane w trybie pełnoekranowym, można włączyć przesuwając
lewo prawo.
Proszę nie ocenić nas i zostawić swoje cenne komentarze. Będziemy zadowoleni, aby poprawić aplikację ze swoimi sugestiami i uwagami.
Last updated on Feb 6, 2024
Android 13 issues fixed
இப்போது எங்களது செயலி.. இன்னும் புதுப்பொலிவுடன்.
1. Audio புத்தகங்கள்
2. உலகத்தின் நிகழ்வுகள், ஆன்மீக விஷயங்கள், இயற்கை நிகழ்வுகள், வரலாற்றின் அறிய நிகழ்வுகள் என அனைத்தும் அடங்கிய "கட்டுரைகள்" ஒரு புதிய பகுதி.
3. எளிதாக புத்தகங்களை அதன் வரிசையில் புரட்டிப் பார்க்கும் வசதி.
4. முன்பை விட அதிவேகமாகவும், எளிதாகவும் பயன்படுத்தலாம்.
5. மேலும் பல புதிய அம்சங்களுடன்.. அதிநவீன விதத்தில் மேம்பாடு செய்யப்பட்டுள்ளது.
Przesłane przez
Jamal Trhony
Wymaga Androida
Android 5.0+
Raport
Bhagavat Gita Tamil (Geetha)
59.1 by Sudhakar_Kanakaraj
Feb 6, 2024