We use cookies and other technologies on this website to enhance your user experience.
By clicking any link on this page you are giving your consent to our Privacy Policy and Cookies Policy.

Tamil Siththarkal スクリーンショット

このTamil Siththarkalについて

ஓம்சித்தர்களேசரணம்

இந்தஉலகஇயக்கத்தை、பிரபஞ்சத்தை、இறைஆற்றலை、உயிர்தத்துவத்தை、பிரபஞ்சரகசியத்தைஎனஅனைத்தையும்ஆராய்ந்துஅறிந்தவர்களேசித்தர்கள்。 சுருக்கமாகச்சொன்னால்、இயற்கையோடுஇயற்கையாகவாழ்ந்து、இயற்கையைமுற்றிலும்அறிந்தவர்களேசித்தர்களாவர்。

மனிதன்முயன்றால்、சித்தர்வழிநடந்தால்அவனும்சித்தனாகலாம்என்பதேஉண்மை。 ஏனெனில்、சித்தர்களும்மனிதனாகத்தோன்றிஇவ்வுலகில்வாழ்ந்தவர்களே。 ஆனால்、இக்கலிகாலத்தில்、அதுமிகக்கடினமானஒன்றாகும்。 அந்தசித்தர்களை、குருவாகஏற்றுஅவர்வழிநடப்பவர்களுக்குக்கூடஅதுஓரளவுமட்டுமேசாத்தியம்。

சித்தராவதற்குமுதற்படிதன்னையும்、இந்தஉலகையும்、இயற்கையையும்பற்றிமுழுமையாகஅறிந்துகொள்வதாகும்。 இதைத்தான்திருமூலரும்...

「தன்னைஅறியத்தனக்கொருகேடில்லை。

தன்னைஅறியாமல்தானேகெடுகின்றான்。

தன்னைஅறியும்அறிவைஅறிந்தபின்

தன்னையேஅர்ச்சிக்கத்தானிருந்தானே!」

என்கிறார்。

இதுமுழுமையாகஉணர்ந்துகொள்ளவேண்டியதாகும்。

அகத்தியரும்..

மனமதுசெம்மையானால்மந்திரஞ்செபிக்கவேண்டா。

சித்தர்களுக்குமனிதனிடம்எதிர்பார்ப்புஎன்றுஎதுவுமேஇல்லை。 அவர்கள்வலியுறுத்துவதுஉண்மை、நேர்மை、கருணை、அன்பு、தூய்மையானவாழ்க்கைமட்டுமே。 மற்றவர்களுக்குஉதவும்நல்லஎண்ணம்、நல்லசெயல்、நல்லசிந்தனையோடுசெயல்படுபவர்களுக்குசித்தரின்அருள்நிச்சயம்கிடைக்கும்。

வெறும்18பேர்மட்டுமல்ல。 பல்லாயிரக்கணக்கானசித்தர்கள்உலகில்அருள்பாலித்துக்கொண்டிருக்கின்றனர்。

தமிழ்ச்சித்தர்கள்

1.திருமூலர்

2.இராமதேவசித்தர்

3.அகத்தியர்

4.இடைக்காடர்

5.தன்வந்திரி

6.வால்மீகி

7.கமலமுனி

8.போகர்

9.மச்சமுனி

10.கொங்கணர்

11.பதஞ்சலி

12.நந்திதேவர்

13.போதகுரு

14.பாம்பாட்டிசித்தர்

15.சட்டைமுனி

16.சுந்தரானந்தர்

17.குதம்பைச்சித்தர்

18.கோரக்கர்

உண்மையாய்、நேர்மையாய்、சுயநலமின்றிவாழ்ந்து、உலகின்உயர்வுக்கும்、நலனுக்குமேஎப்போதும்சிந்திப்பவர்களுக்குசித்தர்களின்அருள்தரிசனம்கிட்டும்。 ஆனால்அதற்கானகொடுப்பினை、நல்வினைநமக்குஇருக்கவேண்டும்。 ஆகவேநல்லஎண்ணங்களோடுவாழ்ந்து、நற்செயல்கள்செய்துநமதுதகுதியைநாம்உயர்த்திக்கொள்ளுதல்மிகஅவசியம்。

எனவே、சித்தர்கள்பாதத்தைச்சரணடைவோம்。 சீரும்சிறப்புமாய்வாழ்வோம்。

最新バージョン 1.8 の更新情報

Last updated on 2024年07月02日

- Fixed Performance issues

翻訳中...

アプリの追加情報

最終のバージョン

Tamil Siththarkal 更新を申請する 1.8

投稿者

เหม่ง เหม่ง

Android 要件

Android 4.4+

Available on

Tamil Siththarkal をPlayストアでダウンロード

もっと見る
APKPureをを購読する
最高のAndroidゲームアプリの最新リリースやニュースやガイドなどの情報にいち早くアクセスすることができます。
いいえ結構です
購読
購読完了!
APKPureの購読が完了しました。
APKPureをを購読する
最高のAndroidゲームアプリの最新リリースやニュースやガイドなどの情報にいち早くアクセスすることができます。
いいえ結構です
購読
成功!
ニュースレターを購読しました。