We use cookies and other technologies on this website to enhance your user experience.
By clicking any link on this page you are giving your consent to our Privacy Policy and Cookies Policy.
Icona தமிழ் நீதிநெறி நூல்கள்

1.1.0 by KanmaniApps


Sep 3, 2024

தமிழ் நீதிநெறி நூல்கள் Screenshot

Informazioni su தமிழ் நீதிநெறி நூல்கள்

ஆத்திச்சூடி, திருக்குறள், இலக்கணம் மற்றும் பழமொழி

பிற இந்திய மொழிகள் எல்லாவற்றையும் விட, தமிழில்தான் அறநூல்கள் அதிகமாக இருக்கின்றன. மக்களுக்கு ஒழுக்க நீதிகளை அறிவுறுத்துவதற்காக எழுந்த நூல் நீதி நூல் எனப்படுகின்றது. தமிழ் இலக்கியம் முழுவதுமே அற இலக்கியம்தான். சங்க இலக்கியம், காப்பியங்கள், அறநூல்கள், சிற்றிலக்கியங்கள், புராணங்கள் என்றெல்லாம் பல பிரிவுகள் இருந்தாலும், அவை யாவற்றின் அடிச்சரடும் அறம் என்பதே.

தமிழ் இலக்கணத்தின் உட்பிரிவுகளையும் அதன் துணை இலக்கணங்களையும் கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழில் உள்ள அற நூல்களை இருவகையாகப் பிரிக்கலாம்.

1. பதினெண்கீழ்க்கணக்கு நூல்களிலே காணப்படுகின்ற அறநூல்கள். இவை எண்ணிக்கையில் பதினொன்று. இவற்றில் திருக்குறளும் அடங்கும்.

2. அறநூல்கள். இவற்றுள், பிற்கால ஒளவையார், சிவப்பிரகாசர், குமர குருபரர் போன்றோர் எழுதிய அறநூல்கள் அடங்கும்.

Novità nell'ultima versione 1.1.0

Last updated on Sep 3, 2024

* Bug fixes and performance improvements

Traduzione in caricamento...

Informazioni APP aggiuntive

Ultima versione

Richiedi aggiornamento தமிழ் நீதிநெறி நூல்கள் 1.1.0

Caricata da

Dharren Ventanilla Cagampan

È necessario Android

Android 5.0+

Available on

Ottieni தமிழ் நீதிநெறி நூல்கள் su Google Play

Mostra Altro
Lingua
Iscriviti ad APKPure
Sii il primo ad accedere alla versione anticipata, alle notizie e alle guide dei migliori giochi e app Android.
No grazie
Iscrizione
Abbonato con successo!
Ora sei iscritto ad APKPure.
Iscriviti ad APKPure
Sii il primo ad accedere alla versione anticipata, alle notizie e alle guide dei migliori giochi e app Android.
No grazie
Iscrizione
Successo!
Ora sei iscritto alla nostra newsletter.